செக்ஸ் விஷயத்தில் ஆண்களை விட கில்லாடி பெண்கள் தானாம், அதிரடி தகவல்கள்! - Women knows better

A survey conducted with 2000 people shows stunning result and break myth. Many thought that Men knows better than Women about fun But this survey results clearly shown that Women knows better understanding than Men in fun.
Women has detail knowledge and understanding about this. What ever Men like does not really doing the same to them. This is what they feel irritated about men
ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 ஜோடிகளிடம் செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் 15 வயது ஆன பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து ஆண்களை விட நல்ல அறிவும் புரிதல்களும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் தங்கள் மனைவிகளிடமும் காதலியிடமும் அதிகம் விரும்புவது தங்கள் துணை தங்களுக்கு அளிக்கும் முத்தங்களையும் அரவணைப்புகளையும் தான், ஆனால் செக்ஸில் இருக்கும் ஆர்வம் மனைவியரை கட்டிதழுவுவதிலும் முத்தங்கள் கொடுப்பதிலும் ஆண்களுக்கு இல்லைஎன்ற வித்தியாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் தங்களை கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக பெண்கள் செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.
எவ்வளவுதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் பிடித்துள்ளதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கு தான் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக இருவருமே பொதுவான கருத்தாக தெரிவித்துள்ளனர். நீண்ட மகிழ்ச்சிக்கும், நிம்மதி யான குடும்ப வாழ்க்கைக்கும் செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக