செக்ஸ் குறித்து உண்மை என்று நம்பப்படும் சில பொய்யான நம்பிக்கைகள் - Crazy facts about having pleasure

தமிழில் படிக்க கீழே செல்லுங்கள்
Lots of people do not have awareness about the pleasure activities, so they start believe if some on say something about the pleasure activities. Here are some crazy believes which are not really true.
Ladies believes that A man's one is small if he cross his legs easily while sitting, this is nothing true and many ladies believe this.
Having more fun increase the back size
Women having more fun will spoil the partners pleasure as they believe it has lots of friction.
A man having big nose, hands and legs has big one.
Men having chest in his hair has great performer while having fun
நமது நாட்டில் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பதில்லை . இதனால் ஒருவர் ஏதாவது ஒன்று உண்மை என்று கூறினால் அது தான் உண்மை என்று நாம் அனைவரும் நம்பி விடுவோம் . அப்படி உண்மை என்று எண்ணப்படும் பொய்யான செக்ஸ் நம்பிக்கைகள் பற்றி பார்க்கலாம் .
1 ) தன்னுடைய கால்களை எளிதாக கிராஸ் செய்து உட்கார முடிந்தால் அவருக்கு சிறிய ஆண் உறுப்பு இருக்கிறது என்று நம்புவது . சில பெண்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கிறது . ஆனால் இதற்கு பின்னால் உள்ள காரணம் சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் , பலர் இதை தான் நம்புகின்றனர் . அடுத்த முறை வெளியே எங்கேயாவது செல்லும் போது கால்களை கிராஸ் செய்து உட்காரும் போது கவனமுடன் அமருங்கள்
2 ) அதிகம் உறவு கொண்டால் , பெண்களின் பின் பகுதி பெரிதாகி விடும் .
3 ) பெண்கள் அதிகமாக உறவு வைத்து கொண்டால் உராய்வு பிரச்சனையால் , அவர்களின் பார்ட்னரினால் அதிக சந்தோஷம் பெற முடியாது .
4 ) பெரிய கை , மூக்கு , கால் கொண்ட ஆண்களுக்கு ஆண் உறுப்பு பெரிதாக இருக்கும் .

5 ) நெஞ்சில் அதிக முடி கொண்ட ஆண்கள் அந்த விஷயத்தில் கில்லாடியாக இருப்பார்கள்
- See more at: http://www.satrumunnews.com/2015/01/crazy-facts-about-having-pleasure.html#sthash.huaTKZaA.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக